பிரதமர் வேட்பாளர் ராகுல் காந்தி - திருமாவளவன்

by Staff / 27-11-2023 01:19:06pm
பிரதமர் வேட்பாளர் ராகுல் காந்தி - திருமாவளவன்

2019 தேர்தலிலேயே பிரதமர் வேட்பாளர் ராகுல் காந்திதான் என முதலமைச்சர் ஸ்டாலின் கூறியிருந்தார். வரும் 2024 தேர்தலில் பிரதமரை தீர்மானிப்பதில் திமுக முக்கிய பங்கு வகிக்கும் என விசிக தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், ராகுலை பிரதமராக ஏற்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தயங்கவில்லை. ராகுல் காந்திக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு அதிகரித்துள்ளது. 'I.N.D.I.A' கூட்டணி உருவானதில் முதலமைச்சருக்கு பெரும் பங்கு உள்ளது என கூறினார்.

 

Tags :

Share via