தாய், மகளுடன் உல்லாசம் - இளைஞர் கைது

by Staff / 11-08-2023 05:03:38pm
தாய், மகளுடன் உல்லாசம் - இளைஞர் கைது

சேலத்தில் விஸ்வா என்ற இளைஞர் 40 வயது பெண்ணுடன் தகாத உறவு வைத்ததோடு, அவரது 16 வயது மகளை கர்ப்பமாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான புகாரில் அவரை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். இதனை அடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது. அதாவது பாதிக்கப்பட்ட 40 வயது பெண் ஏற்கனவே, கணவரை பிரிந்து வாழ்கிறார் என்றும் அந்த இளைஞர் கணவர் இல்லாத பெண்களை குறிவைத்து, இதேபோல் பல பெண்களிடன் உல்லாசமாக இருந்துள்ளார் என விசாரணையில் தெரியவந்துள்ளது.

 

Tags :

Share via