முண்டந்துறை வனபகுதியில்ஆறு வயதுடைய பெண் யானை உயரமான இடத்தில் இருந்து விழுந்ததில் இறந்தது .

by Editor / 16-07-2024 05:08:43pm
முண்டந்துறை வனபகுதியில்ஆறு வயதுடைய பெண் யானை உயரமான இடத்தில் இருந்து விழுந்ததில் இறந்தது .

நெல்லை மாவட்டம் அம்பை அருகே முண்டந்துறை வனச்சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் யானை ஒன்று இறந்து கிடப்பதாக வந்த தகவலையடுத்து துணை இயக்குனர் இளையராஜா தலைமையிலான குழுவினர் சேர்வலாறு நீர் வரும் பாதையில் சென்று ஆய்வு செய்தபோது உயரமான இடத்தில் இருந்து யானை விழுந்ததில் முகம் மற்றும் தலை பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டு இறந்தது தெரிய வந்தது. இறந்தது ஆறு வயதுடைய பெண் யானை ஆகும். தொடர்ந்து யானை அந்த பகுதியில் பிரேத பரிசோதனை மேற்கொண்டு தகனம் செய்யப்பட்டது.

 

Tags : முண்டந்துறை வனபகுதியில்ஆறு வயதுடைய பெண் யானை உயரமான இடத்தில் இருந்து விழுந்ததில் இறந்தது .

Share via