விடுதியில் தீ விபத்து

by Staff / 04-03-2023 03:01:23pm
 விடுதியில் தீ விபத்து

ஈரோடு மாவட்டம் பவானி அடுத்த சித்தோடு அருகே உள்ள நசியனூர் பைபாஸில் அமைந்துள்ள ரெஸ்டாரன்ட் ஒன்றில் நேற்று தீப்பற்றி எரிந்தது. தகவல் அறிந்த தீயணைப்புத் துறை வீரர்கள் அங்கு சென்று தீயை அணைத்தனர். இந்த தீ விபத்து காரணமாக அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

 

Tags :

Share via