செகந்திராபாத்-கொல்லம் - செகந்திராபாத் எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில்களின் கூடுதல் சேவை.

கொல்லம் - செகந்திராபாத் எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில்களின் கூடுதல் சேவை
விடுமுறைநாட்களை கருத்தில் கொண்டு குறிப்பிட்ட நாட்களில் பின்வரும் சிறப்பு ரயில் சேவைகள் கூடுதல் சேவையைக் கொண்டிருக்கும்.
1. ரயில் எண். 07175 செகந்திராபாத் - கொல்லம் எக்ஸ்பிரஸ் சிறப்பு (வியாழக்கிழமை) 23.01.2025 அன்று கூடுதல் சேவை இருக்கும்.
நல்கொண்டா , குண்டூர் , தெனாலி ,ஒங்கோல் , ரேணிகுண்டா , காட்பாடி ,திருவண்ணாமலை , விழுப்புரம் , திருச்சி , திண்டுக்கல், மதுரை ,விருதுநகர், தென்காசி , செங்கோட்டை , புனலூர் வழியாக கொல்லம் சென்றடையும்.
2. ரயில் எண். 07176 கொல்லம் - செகந்திராபாத் எக்ஸ்பிரஸ் சிறப்பு (சனிக்கிழமை) 25.01.2025 அன்று கூடுதல் சேவை இருக்கும்.
Tags : செகந்திராபாத்-கொல்லம் - செகந்திராபாத்.