நன்னிலத்தில் அடுத்தடுத்து ஐந்து வீடுகளில் தீ விபத்து போராடி கட்டுக்குள் கொண்டு வந்த தீயணைப்பு வீரர்கள்

by Editor / 24-07-2022 04:19:07pm
நன்னிலத்தில் அடுத்தடுத்து ஐந்து வீடுகளில் தீ விபத்து போராடி கட்டுக்குள் கொண்டு வந்த தீயணைப்பு வீரர்கள்

 திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தில்அடுத்தடுத்து ஐந்து வீடுகளில் ஏற்பட்ட தீவிபத்து தீயணைப்பு வீரர்கள் போராடி கட்டுக்குள் கொண்டுவந்தனர்.  விரையன் என்பவரின் வீட்டின் மாடியில் அமைக்கப்பட்ட கொட்டகையில் திடீரென தீப்பிடித்த நிலையில் அருகிலுள்ள நகர திமுக செயலாளர்வீடு மற்றும் அதற்கு அருகே உள்ள வீடுகளிலும் தீ பரவியது. இதனையடுத்து மேலும் குடிசை வீடுகளுக்கு தீ பரவும் முன்னர் தீயணைக்கும் படையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.

 

Tags :

Share via

More stories