ஆம் ஆத்மி தனித்து போட்டி - கெஜ்ரிவால் விளக்கம்

by Staff / 18-02-2024 05:25:43pm
ஆம் ஆத்மி தனித்து போட்டி - கெஜ்ரிவால் விளக்கம்

ஆம் ஆத்மி கட்சி பஞ்சாபில் தேர்தலில் தனித்து போட்டியிட போவதாக அறிவித்தது அரசியல் வட்டாரங்களில் சலசலப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் தற்போது அக்கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால், மக்களவைத் தேர்தலில் பஞ்சாப் மாநிலத்தில் தனித்து களம் காணலாம் என்பது காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சிகள் இணைந்து எடுத்த முடிவுதுதான். இதுகுறித்து எந்த மோதலும் எங்களுக்குள் இல்லை. டெல்லியில் காங்கிரஸ் - ஆம் ஆத்மி இடையே தொகுதிக் பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது என்று கூறியுள்ளார்.

 

Tags :

Share via

More stories

Logo