மீனவர்கள் தமிழர்கள் மட்டுமல்ல இந்தியர்களும் கூட -முதலமைச்சர் ஸ்டாலின்

தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் தொடர்ந்து கைது செய்து வருவது கவலை அளிக்கிறது என்று தனது X பக்கத்தில் வேதனை தெரிவித்துள்ள அவர், கடந்த இரண்டு மாதங்களில், 69 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், கைது நடவடிக்கைகள் அதிகரித்துள்ளன இந்த விவகாரத்தில் தூதரக ரீதியில் தலையிட்டு பிரதமர் மோடியும், ஒன்றிய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரும் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏனென்றால் இலங்கை சிறையில் உள்ளவர்கள் தமிழர்கள் மட்டுமல்ல, பெருக்குரிய இந்தியர்கள் என்று பதிவிட்டிருந்தார்.
Tags :