ஒடிசா ரயில் விபத்து.. சிங்கப்பூர் பிரதமர் இரங்கல்
ஒடிசா கோரமண்டல் எக்ஸ்பிரஸ் விபத்து நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்தில் 294 பேர் உயிரிழந்த நிலையில் 900க்கும் மேற்பட்டோர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், சிங்கப்பூர் பிரதமர் லீ சியென் லூங் இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், “ஒடிசாவில் நடந்த பயங்கர ரயில் விபத்தறிந்து நான் மிகுந்த வருத்தமடைந்தேன். சிங்கப்பூர் அரசின் சார்பில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.
Tags :


















.jpg)
