மாஞ்சோலை தொடர்பான 6 வழக்குகளும் தள்ளுபடி- சென்னை உயர்நீதிமன்ற வன அமர்வு பெஞ்ச் உத்தரவு.

by Editor / 03-12-2024 02:57:58pm
மாஞ்சோலை தொடர்பான 6 வழக்குகளும் தள்ளுபடி- சென்னை உயர்நீதிமன்ற வன அமர்வு பெஞ்ச் உத்தரவு.

மாஞ்சோலை தொழிலாளர் நலனுக்காக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது.  அவர்களின் மறுவாழ்வை (Rehabilitation) உறுதி செய்யும் வகையில் அந்த நடவடிக்கைகள் உள்ளது. தொழிலாளர்களின் நல்வாழ்வை (Welfare) உறுதி செய்ய போதுமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதாக நீதிமன்றம் கருதுகிறது.. எனவே மாஞ்சோலை தொடர்பான ஆறு வழக்குகளும் தள்ளுபடி செய்யப்படுவதாக சென்னை உயர்நீதிமன்ற வன அமர்வு பெஞ்ச் உத்தரவு

 

Tags : மாஞ்சோலை தொடர்பான 6 வழக்குகளும் தள்ளுபடி- சென்னை உயர்நீதிமன்ற வன அமர்வு பெஞ்ச் உத்தரவு.

Share via