அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்கு

விழுப்புரத்தில் பிரசாரத்தின்போது காவல்துறையினரை அவதூறாக பேசியதால் அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் மீது கிராம நிர்வாக அலுவலர் புகாரில் விழுப்புரம் மேற்கு காவல் நிலைய போலிசார் 290 பி, 504 ஆகிய இரு பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
Tags : சி.வி.சண்முகம் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்கு