2-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை இளைஞர் போக்சோவில் கைது

by Staff / 14-04-2022 12:03:06pm
2-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை இளைஞர் போக்சோவில் கைது

ராமநாதபுரம் மாவட்டம் கீழத்தூவல் கிராமத்தை சேர்ந்த முகிலன்(19) அப்பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த இரண்டாம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தாக கூறப்படுகிறது.


இதையடுத்து பெற்றோர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் பரமக்குடி அனைத்து மகளிர் காவல் துறையினர் முகிலனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

 

Tags :

Share via

More stories

Logo