நாகை மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம்.

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள சூழலில் நாகை உள்ளிட்ட சில மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் இன்று முதல் மறு அறிவிப்பு வரும் வரை மீனவர்கள் யாரும் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும், ஆழ்கடலில் மீன்பிடிக்க சென்றவர்கள் உடனடியாக கரைக்கு திரும்ப வேண்டும் என நாகப்பட்டினம் மாவட்ட மீன்வளத்துறை சார்பில் அறிவிப்பு.
Tags : நாகை மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம்.