போர் நிறுத்தத்திற்கு வாய்ப்பு இல்லை: டிரம்ப்

அமெரிக்க அதிபர் டிரம்ப், ரஷ்ய அதிபர் புதினுடன் தொலைபேசியில் சமீபத்தில் உரையாடியுள்ளார். இதுகுறித்து டிரம்ப் இன்று (ஜூன் 05) தனது சமூக வலைத்தளத்தில், “உக்ரைனின் டிரோன் தாக்குதல் உள்ளிட்ட பல விஷயங்கள் குறித்து தொலைபேசியில் நாங்கள் 1 மணி நேரம் 15 நிமிடம் பேசினோம். உக்ரைன் தாக்குதலுக்கு, ரஷ்யா பதிலடி கொடுக்க போவதாக புதின் தெரிவித்ததால், தற்போது போர் நிறுத்தம் ஏற்பட வாய்ப்பு இல்லை" என பதிவிட்டுள்ளார்.
Tags :