யாபின் நகரில் மிதமான நிலநடுக்கம்

by Staff / 06-04-2022 04:18:00pm
யாபின் நகரில் மிதமான நிலநடுக்கம்

தென்மேற்கு சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் இன்று காலை மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது ரிக்டர் அளவில் 5.1 ஆக பதிவாகி உள்ளது யாபின் நகரிலுள்ள ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் 10 கிலோமீட்டர் ஆழத்தில் பதிவானதாக சீன நிலநடுக்க மையம் தெரிவித்துள்ளது.

நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதியில் சுற்றி 5 கிலோ மீட்டர் சுற்றளவில் பல கிராமங்கள் உள்ளன இந்த நிலையில் நில நடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கி சாலையோரங்களில் கடைகள் வைத்திருப்பவர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர் ஓரிடத்தில் மண்சரிவு ஏற்பட்டு உள்ளது

 

Tags :

Share via

More stories

Logo