மணீஷ் சிசோடியாவின் நீதிமன்ற காவல் நீட்டிப்பு

by Staff / 21-05-2024 02:22:53pm
மணீஷ் சிசோடியாவின் நீதிமன்ற காவல் நீட்டிப்பு


டெல்லியின் முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா இன்று  மீண்டும் பின்னடைவை சந்தித்துள்ளார்.மணீஷ் சிசோடியா மற்றும் மதுபான ஊழல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களின் நீதிமன்ற காவலை மே 31 வரை நீட்டித்து டெல்லி ரூஸ் அவென்யூ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அடுத்த விசாரணை மே 31ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. இந்த வழக்கில் 2023 பிப்ரவரியில் இருந்து மணீஷ் சிசோடியா நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளார். சிசோடியாவின் ஜாமீன் மனுக்கள் மீதான தீர்ப்பை டெல்லி உயர்நீதிமன்றம் மாலையில் அறிவிக்கும் என்று தெரிகிறது.

 

Tags :

Share via

More stories

Logo