அதிமுக மாணவரணி சார்பில் அண்ணா பல்கலைக்கழக வாயிலில் ஆர்ப்பாட்டம்.
மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தை கண்டித்து இன்று காலை 8.30 மணிக்கு அதிமுக மாணவரணி சார்பில் அண்ணா பல்கலைக்கழக வாயிலில் ஆர்ப்பாட்டம் என அறிவிப்பு.அண்ணா பல்கலைக்கழக வளாகம் வெளியே போராட்டம் நடத்த காவல்துறை அனுமதி மறுப்பு.அண்ணா பல்கலைக்கழகத்தில் கோட்டூர்புரம் காவல் ஆய்வாளர் தலைமையில் போலீசார் குவிப்பு.தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவோர் கைது செய்யப்படுவார்கள் என காவல்துறை தகவல்.
Tags : அதிமுக மாணவரணி சார்பில் அண்ணா பல்கலைக்கழக வாயிலில் ஆர்ப்பாட்டம்.