ராஜாஜி மருத்துவமனையில் 207 பேருக்கு மூன்றாம் பாலின அறுவை சிகிச்சைபாதுகாப்பாக செய்யப்பட்டு உள்ளது.

by Editor / 10-04-2022 06:01:57pm
 ராஜாஜி மருத்துவமனையில் 207 பேருக்கு  மூன்றாம் பாலின அறுவை சிகிச்சைபாதுகாப்பாக செய்யப்பட்டு உள்ளது.

தமிழகத்திலேயே மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் மூன்றாம் பாலின அறுவை சிகிச்சை அதிக அளவில் பாதுகாப்பாக செய்யப்பட்டு உள்ளது. தற்போது வரை 207 பேருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.மதுரையில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் தகவல்.

Tags :

Share via
Logo