பாமக மாநில துணைப் பொதுச் செயலாளர் நீக்கம்

by Editor / 27-06-2021 08:40:05pm
பாமக மாநில துணைப் பொதுச் செயலாளர் நீக்கம்

பா.ம.க. தலைமை நிலைய அறிவிப்பில், " தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் கொத்தங்குடியைச் சேர்ந்த கே.ஆர். வெங்கட்ராமன் பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில துணைப் பொதுச் செயலாளர் பொறுப்பிலிருந்து இன்று (27.06.2021) ஞாயிற்றுக் கிழமை முதல் கட்சியின் நிறுவனர் மருத்துவர் அய்யா, பசுமை நாயகர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் ஆகியோரின் ஒப்புதலுடன் விடுவிக்கப்படுகிறார் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன் " என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via