சூர்யா ஜோதிகா மகள் +2வில் எத்தனை மார்க் தெரியுமா

by Staff / 06-05-2024 04:12:45pm
சூர்யா ஜோதிகா மகள் +2வில் எத்தனை மார்க் தெரியுமா

நடிகர் சூர்யா மற்றும் ஜோதிகாவின் மகள் தியா இந்த ஆண்டு 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதியிருந்தார். இந்நிலையில் தியா, 600 க்கு 581 மதிப்பெண் எடுத்துள்ளார். தமிழில் 96 மதிப்பெண்ணும், ஆங்கிலத்தில் 97 மதிப்பெண்ணும், கணக்கில் 94 மதிப்பெண்ணும், இயற்பியலில் 99 மதிப்பெண்ணும், வேதியியலில் 98 மதிப்பெண்ணும், கணினி அறிவியலில் 97 மதிப்பெண்ணும் எடுத்துள்ளார். இதை தொடர்ந்து ரசிகர்கள் சூர்யாவின் மகளுக்கு தங்களின் வாழ்த்துகளை தெரிவித்து வருகிறார்கள்.

 

Tags :

Share via

More stories