வீட்டை ஒரு மாதத்திற்குள் காலி செய்ய வேண்டும்.ராகுல் காந்திக்கு கெடு

by Admin / 27-03-2023 09:57:44pm
 வீட்டை ஒரு மாதத்திற்குள் காலி செய்ய வேண்டும்.ராகுல் காந்திக்கு கெடு

 ராகுல் காந்தி கே டெல்லி துக்ளக் சாலையில் உள்ள வீடு ஒதுக்கப்பட்டிருந்தது பாராளுமன்ற உறுப்பினராக உள்ள ராகுல் காந்தி அரசின் சார்பாக ஒதுக்கப்பட்ட அந்த வீட்டில் தான் குடியிருந்து வருகிறார் கடந்த பாராளுமன்றத் தேர்தலில் மோடிசாதி பற்றி அவர்  பேசியதை அடுத்து வயநாடு பாராளுமன்ற தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ராகுலினுடைய எம்பி பதவி பறிக்கப்படுவதற்கு சூரத் நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கு காரணமாக இருந்தது .வழக்கின் தீர்ப்பின்படி இரண்டு ஆண்டுகள் அவர் தண்டனைக்குரியவர் என்று உத்தரவிடப்பட்டதால், அவருடைய எம்பி பதவியை பாராளுமன்றச் செயலாளர் தகுதி நீக்கம் செய்தார் .அவர் பாராளுமன்ற உறுப்பினர் தகுதி நீக்கம் செய்யப்பட்டதை அடுத்து அவர் வசித்து வந்த வீட்டை ஒரு மாதத்திற்குள் காலி செய்ய வேண்டும் என்று நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது

 

Tags :

Share via

More stories