நியோமேக்ஸ் சொத்துக்களை முடக்காதது ஏன்?.. எச்சரித்த நீதிமன்றம்

by Staff / 17-10-2024 04:09:58pm
நியோமேக்ஸ் சொத்துக்களை முடக்காதது ஏன்?.. எச்சரித்த நீதிமன்றம்

நிதி நிறுவனம் நடத்தி மோசடியில் ஈடுபட்ட, நியோமேக்ஸ் நிதி நிறுவன சொத்துக்களை இதுவரை முடக்காதது ஏன்? என உயர் நீதிமன்றம் மதுரைக் கிளை கேள்வி எழுப்பியுள்ளது. மேலும், “நிதி மோசடி வழக்கில் நியோமேக்ஸ் நிறுவன சொத்துக்களை முடக்கி வருகிற 19ஆம் தேதிக்குள் அரசாணை வெளியிட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தவறும் பட்சத்தில் தமிழக உள்துறைச் செயலர், பொருளாதார குற்றப்பிரிவு ஏ.டி.ஜி.பி நீதிமன்றத்தில் ஆஜராக நேரிடும் எனவும் நீதிபதி எச்சரித்துள்ளார்.

 

Tags :

Share via

More stories