அயோத்திதாச பண்டிதர் சிலையை திறந்து வைத்த முதல்வர்..

by Staff / 01-12-2023 01:13:23pm
அயோத்திதாச பண்டிதர் சிலையை திறந்து வைத்த முதல்வர்..

அயோத்திதாச பண்டிதர் திருவுருவச் சிலையுடன் கூடிய மணிமண்டபத்தை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். செய்தி மக்கள் தொடர்புத் துறை சார்பில் சென்னை, கிண்டி, காந்தி மண்டப வளாகத்தில் ரூ. 2. 49 கோடி செலவில் நிறுவப்பட்டுள்ள திராவிடப் பேரொளி அயோத்திதாச பண்டிதர் அவர்களின் திருவுருவச் சிலையுடன் கூடிய மணிமண்டபத்தை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்து, அவரது திருவுருவச் சிலைக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

 

Tags :

Share via

More stories