திருகார்த்திகையை முன்னிட்டு மதுரையில் பூக்களின் விலை அதிகரிப்பு,
திருக்கார்த்திகை நாளை என்பதால் பூக்களின் விலையில் இரு மடங்கு உயர்ந்துள்ளது. மல்லி கிலோ ரூ.2,000, மெட்ராஸ் மல்லி ரூ.1,200, பிச்சி ரூ.800, முல்லை ரூ.1,000, செவ்வந்தி ரூ.180, சம்பங்கி ரூ.180, செண்டு மல்லி ரூ.100, கனகாம்பரம் ரூ.1,500, ரோஸ் ரூ.250, பட்டன் ரோஸ் ரூ.300, பன்னீர் ரோஸ் ரூ.350, கோழிக்கொண்டை ரூ.120, அரளி ரூ.550, தாமரை (ஒன்றுக்கு) ரூ.25 என விற்பனை.பனிப்பொழிவினால் பூக்கள் வரத்து குறைவு என்பதாலும் திருக்கார்த்திகை மை முன்னிட்டுஸவிலை உயர்ந்துள்ளதாக வியாபாரிகள்தெரிவித்தனர்.
Tags : திருகார்த்திகையை முன்னிட்டு மதுரையில் பூக்களின் விலை அதிகரிப்பு,