திருச்செந்தூரில் தங்கத்தேர் உலா இன்று முதல் ரத்து

தமிழ் கடவுளாக போற்றப்படும் முருக பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பக்தர்கள் தினமும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.இந்த நிலையில், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தங்கத்தேர் உலா பராமரிப்பு பணி காரணமாக இன்று முதல்
தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதாக - கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
Tags : Starting today due to the maintenance work of the Gold Wagon Tour Suspend