அண்ணாமலையுடன் சந்திப்பு: தமிழிசையை எச்சரித்த நடிகை.

by Staff / 14-06-2024 05:08:16pm
அண்ணாமலையுடன் சந்திப்பு: தமிழிசையை எச்சரித்த நடிகை.

சில நாட்களுக்கு முன்பு மேடையில் வைத்து தமிழிசையை அமித்ஷா கண்டித்தார். இந்த விஷயம் பூதாகரமான நிலையில் தற்போது அண்ணாமலை தமிழிசையை நேரில் சந்தித்துள்ளார். இந்த புகைப்படத்தை ட்விட்டரில் பகிர்ந்த அதிமுகவின் நட்சத்திர பேச்சாளரும், பாஜகவின் முன்னாள் உறுப்பினருமான காயத்ரி ரகுராம், இந்த பையன் காலில் விழுவது போல நடந்து கொள்வான், ஆனால் காலை வாருவான். சூர்யாவிற்கும் டெய்சிக்கும் இதே அக்கா தம்பி உத்திதான். இவர்களுக்கு மனித நேயம் இல்லை. இந்த மோசடி செயலை நம்ப வேண்டாம்" என பதிவிட்டு தமிழிசைக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

 

Tags :

Share via