மிக்ஜாம் புயல் பாதிப்பு குறித்து திமுக கவன ஈர்ப்பு தீர்மானம்.

by Editor / 05-12-2023 09:02:54am
மிக்ஜாம் புயல் பாதிப்பு குறித்து திமுக கவன ஈர்ப்பு தீர்மானம்.

நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் நேற்று தொடங்கிய நிலையில், மிக்ஜாம் புயல் பாதிப்பு குறித்து மக்களவையில் திமுக கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வர உள்ளது. புயல் பாதிப்பு குறித்து உள்துறை அமைச்சர் அமித்ஷா விவாதம் நடத்தி பதிலளிக்க வலியுறுத்தப்பட்டுள்ளது. திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு கவன ஈர்ப்பு தீர்மான நோட்டீஸ் வழங்கியுள்ளார்.

 

Tags : மிக்ஜாம் புயல் பாதிப்பு குறித்து

Share via

More stories