வட்டாட்சியர் மீது அவதூறு பரப்பிய வழக்கறிஞர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கு

புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் அருகே உள்ள கடைய குடியில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சட்ட விரோதமாக பதுக்கி வைக்கப்பட்ட 30 யூனிட் மணல் பறிமுதல் செய்து அரசிடம் ஒப்படைத்த திருமயம் வட்டாட்சியர் பிரவினா மேரி மீது மணல் கடத்தலுக்கு துணை போவதாக கூறி சமூக வலைதளங்களிலும் நோட்டீஸ் அடித்து அவதூறு பரப்பிய அரிமளம் வழக்கறிஞர் வீரமுத்து மீது அரிமளம் காவல்துறையினர் மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
Tags : Case under Section 3 against the lawyer