ஐ..ஐபோனில் 5 ஜி சேவை

by Editor / 14-12-2022 08:49:11pm
ஐ..ஐபோனில் 5 ஜி சேவை

இயலும் என ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது. ஐபோன் 12 மாடலுக்கு மேற்பட்ட அனைத்து மாடல் ஐபோன்களிலும் 5ஜி சேவையை பயன்படுத்த முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நவம்பர் மாதம் சோதனை அடிப்படையில் தொடங்கிய இந்த சேவை தற்போது பயன்பாட்டிற்கு வரவுள்ளது.

 

Tags :

Share via