டாஸ்மாக்கில் ரூ.5000 கோடி ஊழல்.. EPS குற்றச்சாட்டு

சட்டப்பேரவையில் டாஸ்மாக் நிர்வாகத்தில் நடக்கும் முறைகேடு குறித்து பேச அனுமதிக்கவில்லை என கூறி அதிமுகவினர் வெளிநடப்பு செய்தனர். பேரவை வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, "டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு கூடுதலாக ரூ.10 பெறப்படுகிறது. இதன் மூலம் ஆண்டுக்கு ரூ.5000 கோடி ஊழல் நடக்கிறது. அதாவது தினமும் ரூ.15 கோடி ஊழல் நடக்கிறது. இது தொடர்பாக நீங்களும் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பினீர்கள்" என்றார்.
Tags :