மறுதேர்வு நடத்த வேண்டும் - அண்ணாமலை

TNPSC தேர்வு குறித்து தமிழ்நாடு முன்னாள் பாஜக தலைவர் அண்ணாமலை X தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், "TNPSC தேர்வில் கேட்கப்பட்ட 100 தமிழ் கேள்விகளில் 50 கேள்விகள் பாடத்த்திட்டத்திற்கு வெளியே இருந்து கேட்கப்பட்டுள்ளது. இதனால், பலர் தேர்வில் வெற்றிபெற முடியாத நிலைக்கு தள்ளப்பட்டிருக்கின்றனர். எனவே, தமிழ் தேர்வை மட்டும் ரத்து செய்து விட்டு மீண்டும் நடத்த வேண்டும்" என கோரிக்கை வைத்துள்ளார்.
Tags :