காதலிக்க மறுத்த இளைஞரை பழிவாங்க பெண் செய்த மிரட்டல்

by Editor / 24-06-2025 01:15:31pm
காதலிக்க மறுத்த இளைஞரை பழிவாங்க பெண் செய்த  மிரட்டல்

அகமதாபாத் விமான விபத்துக்கு நானே காரணம் என திவிஜி பிரபாகர் என்ற பெயரில் குஜராத் போலீசாருக்கு இமெயில் வந்தது. இதுகுறித்த விசாரணையில் சென்னையை சேர்ந்த ரெனே ஜோஷில்டா என்ற இளம்பெண் இந்த மெயிலை போலியாக அனுப்பியது தெரிந்தது. தன்னை காதலிக்கவும், திருமணம் செய்யவும் மறுத்த பிரபாகரை பழிவாங்க அவர் பெயரில் ரெனே மெயில் அனுப்பியிருக்கிறார். இதே போல 11 மாநிலங்களில் பல இடங்களுக்கு ரெனே வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததும் தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.

 

Tags :

Share via