2 ராணுவ வீரர்கள் சுட்டுக்கொலை

by Editor / 27-11-2022 08:59:21pm
2 ராணுவ வீரர்கள் சுட்டுக்கொலை

குஜராத்தில் தேர்தல் பணியில் துணை ராணுவ படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதில் பணியாற்றி வரும்  சில வீரர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.அப்போது இந்த தரப்பினருக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.அப்போது  ராணுவ வீரர் ஒருவர் தன் துப்பாக்கியை எடுத்து சக வீரர்களை சுட்ததாக கூறப்படுகிறது,இதில் சம்பவ இடத்திலேயே 2 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்.மேலும் 2 பேர் படுகாயம் அடைந்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் ராணுவ வீரர்களின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். இந்த சம்பவம் குறித்து ராணுவ விசாரணை நடத்தப்பட்டு வருகிறது

2 ராணுவ வீரர்கள் சுட்டுக்கொலை
 

Tags :

Share via

More stories

Logo