இன்று இரவு 7.30 மணிக்கு பெங்களூர் அணி -  லக்னோ அணி மோத உள்ளன

by Admin / 02-04-2024 09:11:01am
இன்று இரவு 7.30 மணிக்கு பெங்களூர் அணி -  லக்னோ அணி மோத உள்ளன

பெங்களூரு சின்னச்சாமி கிரிக்கெட் மைதானத்தில் இன்று இரவு ஏழு முப்பது மணிக்கு ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் லக்னோ சூப்பர் கெய்ன்ட்ஸ் அணியும் மோத உள்ளன.. இவ்விரு அணிகளில் எந்த அணி வெற்றி பெறும் என்கிற கருத்துக் கணிப்பின் அடிப்படையில் பெங்களூர் அணி 54 விழுக்காடு  லக்னோ அணி 46 விழுக்காடும் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக கணிப்பு வெளியாகி உள்ளது.

 

Tags :

Share via