பல் மருத்துவமனையில் 8 பேர் பலி.. சுகாதாரத்துறை ஆய்வு

திருப்பத்தூர்: வாணியம்பாடியில் உள்ள தனியார் பல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவர்களில் கடந்த 2023இல் 8 பேர் உயிரிழந்தனர். இது தொடர்பான விசாரணையில், பல் மருத்துவ கருவிகள் முறையாக சுத்தம் செய்யப்படாமலும், ஒரே கருவியை பலருக்கும் பயன்படுத்தியதும்தான் உயிரிழப்புகளுக்கு காரணம் என்று தெரியவந்தது. இந்நிலையில் பல் மருத்துவமனையில் மாவட்ட மருத்துவ இணை இயக்குனர் ஞான மீனாட்சி தலைமையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
Tags :