தென்காசியில் ரயில் முன் பாய்ந்து வாலிபர் தற்கொலை

தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே உள்ள ஆவுடையானூர் கிராமத்தைச் சேர்ந்த அருண்ராஜ் வயது 25 எனும் வாலிபர் மேட்டூர் ரயில் நிலையம் அருகே உள்ள ரயில்வே தண்டவாளத்தில் நெல்லையிலிருந்து செங்கோட்டை சென்ற ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இதில் உடல் சிதறி உயிரிழந்த அருண்ராஜ் உடல் பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து ரயில்வே போலீசார் விசாரணை.
Tags : தென்காசியில் ரயில் முன் பாய்ந்து வாலிபர் தற்கொலை