அரசுப்பள்ளிகளில் 1 முதல் 9ம் வகுப்பு வரை மாணவர் சேர்க்கை இன்று தொடங்குகிறது.

by Editor / 17-04-2023 09:51:55am
அரசுப்பள்ளிகளில் 1 முதல் 9ம் வகுப்பு வரை மாணவர் சேர்க்கை இன்று தொடங்குகிறது.

தமிழகத்தில் உள்ள அரசுப்பள்ளிகளில் 1 முதல் 9ம் வகுப்பு வரை மாணவர் சேர்க்கை இன்று தொடங்குகிறது.இதையடுத்து பெற்றோர்கள், தங்கள் குழந்தைகளின் பெயர்களை இன்று முதல் பதிவு செய்து கொள்ள வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தல்.

 

Tags :

Share via