யூடியூப் வீடியோக்களை லைக் செய்வதன் மூலம் 42 லட்சத்தை இழந்த பொறியாளர்

by Staff / 15-05-2023 03:11:23pm
யூடியூப் வீடியோக்களை லைக் செய்வதன் மூலம் 42 லட்சத்தை இழந்த பொறியாளர்

டெல்லியின் ஐ.டி நிறுவனத்தில் பணிபுரியும் சாப்ட்வேர் இன்ஜினியர் ஒருவர் தனக்கு ரூ.42 லட்சம் நஷ்டம் ஏற்பட்டதாக போலீசில் புகார் அளித்தார். புகாரின்படி, யூடியூப்பில் வீடியோக்களை லைக் செய்யும் பகுதி நேர வேலையைச் செய்து கூடுதல் வருமானம் ஈட்டுவதாக  அவருக்கு  மார்ச் 24 அன்று  வாட்ஸ்அப்பில் செய்தி வந்தது.. திவ்யா  என்று தன்னை அடையாளப்படுத்திக் கொண்ட  பெண் தன்னை தொடா்பு கொண்டு  வங்கி விவரங்கைளை பெற்று மோசடி செய்துள்ளதாகவும் அதன்  மூலம் சுமார் 42 லட்சம் வரை எடுத்துள்ளாா் என்று தெரிவித்துள்ளாா்..   

 

Tags :

Share via

More stories

Logo