தமிழ்நாட்டில் மேலும் 33 பேருக்கு ஒமிக்ரான்

by Editor / 23-12-2021 04:04:58pm
தமிழ்நாட்டில் மேலும் 33 பேருக்கு ஒமிக்ரான்

தமிழ்நாட்டில் மேலும் 33 பேருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி - அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
ஒமைக்கிரான் பாதிப்பு 

1. சென்னை - 26 பேர் 

2. மதுரை - 4 பேர்

3. திருவண்ணாமலை - 2 பேர்

4. சேலம் - 1

 

Tags :

Share via