இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை
மதுரை அருகே ஜராவதநல்லூர் ராஜாதகர் மகாலிங்கம் காலனியை சேர்ந்த செந்தில்குமார் மகள் ராஜேஸ்வரி என்பவர் வயிற்றில் கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டு வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார்.இதற்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் தொடர்ந்து வலி தாங்க முடியாமல் வீட்டில் தனியாக இருந்தபோது சேலையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.இந்த சம்பவம் குறித்து அவரது தெப்பக்குளம் போலீசில் புகார் செய்தார் போலீசார் வழக்கு பதிவு செய்து ராஜேஸ்வரியின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags :



















