ஜூன் மாதத்தில் இந்தியா வருகிறார் இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர்

by Staff / 26-05-2022 12:03:46pm
ஜூன் மாதத்தில் இந்தியா வருகிறார் இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர்

இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் கான்ஸ் ஜூன் மாதம் இந்தியா வருகிறார் இரு நாடுகளுக்கும் இடையே பாதுகாப்பு தொடர்பான உறவை பலப்படுத்த அவர் திட்டமிட்டுள்ளார். பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்குடன் பேச்சுவார்த்தை நடத்தி முக்கிய ஒப்பந்தத்தில் இருவரும் கையெழுத்திட உள்ளனர். வான் தாக்குதல் மற்றும் ஏவுகணை தடுப்பு ஆயுதங்களை இந்தியா இஸ்ரேல் இடம் வாங்க அன்மையில் ஆர்வம் காட்டி வருகிறது. கடந்த மார்ச் மாதம் அவர் திட்டமிட்டிருந்த நிலையில் கோவில் அதிகரிப்பு மற்றும் இஸ்ரேல் நடைபெற்ற தொடர் குண்டு வெடிப்பு தாக்குதலில் அவர் பயணம் ஒத்தி வைக்கப்பட்டது.

 

Tags :

Share via

More stories

Logo