சென்னையில் மழைநீர் தேங்கியதால் மூடப்பட்ட சுரங்கப் பாதைகள்:

by Editor / 04-12-2023 10:36:07pm
சென்னையில் மழைநீர் தேங்கியதால் மூடப்பட்ட சுரங்கப் பாதைகள்:

சென்னையில் மழைநீர் தேங்கியதால் மூடப்பட்ட சுரங்கப் பாதைகள் விபரம் : 

▪️கணேசபுரம் சுரங்கப்பாதை
▪️கெங்குரெட்டி சுரங்கப்பாதை
▪️செம்பியம் சுரங்கப்பாதை
▪️வில்லிவாக்கம் சுரங்கப்பாதை
▪️துரைசாமி சுரங்கப்பாதை
▪️மேட்லி சுரங்கப்பாதை
▪️ரங்கராஜபுரம் சுரங்கப்பாதை
▪️மவுண்ட்- தில்லைநகர் சுரங்கப்பாதை
▪️சைதாப்பேட்டை- அரங்கநாதன் சுரங்கப் பாதை
▪️பழவந்தாங்கல் சுரங்கப்பாதை
▪️C.B. சாலை சுரங்கப்பாதை
▪️வியாசர்பாடி சுரங்கப்பாதை
 ▪️திருவொற்றியூர், மாணிக்கம் நகர் சுரங்கப் பாதை
 ▪️RBI சுரங்கப்பாதை
▪️கோயம்பேடு, புதுபாலம் சுரங்கப்பாதை
▪️சேத்துப்பட்டு, ஹாரிங்டன் ரோடு சுரங்கப்பாதை
▪️சூளைமேடு, லயோலா சுரங்கப்பாதை

 

Tags : சென்னையில் மழைநீர் தேங்கியதால் மூடப்பட்ட சுரங்கப் பாதைகள்:

Share via