1500 ஆண்டுகளுக்கு முன்பே தமிழ் நாட்டில் தேர்தல் முறை. பிரதமர் மோடி
மான் கீ பாத் வானொலி நிகழ்ச்சியில் பங்கேற்று ,பல்வேறு மாநிலங்களின் சிறப்புகளைப்பேசிய பிரதமர் நரேந்திர மோடிமின்சாதனப் பொருட்களை, அதன் கழிவுகளை முறையாக அப்புறப்படுத்த வேண்டும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். ஒவ்வொரு ஆண்டும் 50 மில்லியன் டன் மின்சாதன கழிவுகள் தூக்கி வீசப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும் அவர், தமிழ்நாடு குறித்துப் பேசும்பொழுது ,
1500 ஆண்டுகள் பழமையான ,உத்தரமேரூர் கல்வெட்டில் பொறிக்கப்பட்டுள்ள கிராமசபை கூட்டம்,கிராம நிர்வாகமும் குடவோலை அடிப்படையிலான தேர்தலும் நடத்தப்பெற்றுள்ளது குறித்தும். இதன்மூலம் ஜனநாயகத்தின் தாய் இந்தியா என நாம் பெருமிதம் கொள்ளலாம் என கூறியுள்ளார்.
Tags :