ஐபிஎல் போட்டி- கிரிக்கெட் வீரர்களை காண முண்டியடித்ததில் 11 பேர் கூட்ட நெரிசலில் சிக்கி பலியாகினர்

by Admin / 04-06-2025 09:47:19pm
 ஐபிஎல் போட்டி- கிரிக்கெட் வீரர்களை காண முண்டியடித்ததில் 11 பேர் கூட்ட நெரிசலில் சிக்கி பலியாகினர்

18 ஆண்டுகளுக்குப் பிறகு ஐபிஎல் போட்டியில் டாடா ஐபிஎல் கோப்பையை வென்ற பெங்களூர் அணிக்கு சிறப்பான வரவேற்பு பாராட்டு விழாவும் சின்னச்சாமி ஸ்டேடியத்தில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது இந்நிலையில் கட்டுக்கடக்காத கூட்டம் கூடி கிரிக்கெட் வீரர்களை காண முண்டியடித்ததில்  ஆண்களும் பெண்களுமாக 11 பேர் கூட்ட நெரிசலில் சிக்கி பலியாகினர். பலர் காயமுற்று மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். விபத்து குறித்து பல்வேறு விமர்சனங்கள் வந்த நிலையில் கர்நாடக துணை முதலமைச்சர் சிவகுமார் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில் எதிர்பாராத நிலையில் ஏற்பட்ட விபத்து என்றே தெரிவித்தார்.

 

 

Tags :

Share via