மனுபாக்கர் சோனியா காந்தியுடன் சந்திப்பு

by Staff / 08-08-2024 01:01:25pm
மனுபாக்கர் சோனியா காந்தியுடன் சந்திப்பு

பாரீஸ் ஒலிம்பிக்கில் இரட்டை பதக்கம் வென்ற துப்பாக்கிச்சுடுதல் வீரங்கனை மனு பாக்கர் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தியை சந்தித்து வாழ்த்து பெற்றார். ஒலிம்பிக்கில் துப்பாக்கி சுடுதல் போட்டியில் 2 பதக்கங்களை வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்த மனுபாக்கர் டெல்லி ஜன்பத்தில் உள்ள இல்லத்தில் சோனியா காந்தியை சந்தித்து மனு வாழ்த்து பெற்றார். இதையடுத்து, வரலாற்று சாதனை மற்றும் எதிர்கால முயற்சிகளுக்கு சோனியா காந்தி வாழ்த்துகளை தெரிவித்ததாக மனுபாக்கர் தகவல் தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via