கல்லூரி மாணவிகள் இருவர் தற்கொலை முயற்சி

மதுரை அரசு சட்டக்கல்லூரியில் 2ம் ஆண்டு பயிலும் திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டியை சேர்ந்த அபி நந்தினி (வயது 22),
ஐஸ்வர்யம் லட்சுமி ஆகிய இரு மாணவிகள் மதுரை மாவட்ட நீதிமன்றம் எதிரே உள்ள தனியார் விடுதியில் விஷமருந்தி தற்கொலை முயற்சி,இருவரையும் மீட்ட தீயணைப்பு துறையினர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.
Tags : Two law students from Dindigul attempted suicide