பொதுமக்களோடு சேர்ந்து எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்-கரூர் பாராளுமன்ற உறுப்பினர் ஜோதி மணி கைது
கரூர் பாராளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி இன்று வெண்ணைமலை முருகன் கோவிலுக்கு சொந்தமான ஆக்கிரமிப்பு நிலங்களுக்கு நீதிமன்றம் சீல் வைக்க உத்தரவிட்டதை தொடர்ந்து கோவில் நிலத்தில் கட்டப்பட்ட வீடுகளுக்கு அறநிலையத்துறை அதிகாரிகள் சீல் வைக்க முயன்றனர்..அதிகாரிகளை பொதுமக்களோடு சேர்ந்து எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டதன் காரணமாக அவரும் அ.தி.மு.க முன்னாள் அமைச்சருமான எம்..ஆர்.. விஜயபாஸ்கரும் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்...
Tags :



















