மேட்டுப்பாளையத்தில் இளைஞரை கொலை செய்து எரித்த திமுக கவுன்சிலர் மற்றும் அவரது 2 மகன்கள் கைது.
மேட்டுப்பாளையத்தில் ஓராண்டுக்கு முன்பு கடந்த 2024 ஆம் ஆண்டு அலாவுதீன் என்பவர் காணாமல் போன நிலையில் அது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில் தனது வீட்டு பெண்களுடன் தகாத உறவு வைத்ததால் ஆத்திரம் அடைந்து காரமடை திமுக நகர் மன்ற உறுப்பினர் ரவிக்குமார் மற்றும் அவரது மகன்கள் சரண்குமார் மணிகண்டன் ஆகிய மூவரும் சேர்ந்து அலாவுதீனை தீர்த்து கட்டியது அம்பலம்.மூவரையும் கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.
Tags : மேட்டுப்பாளையத்தில் இளைஞரை கொலை செய்து எரித்த திமுக கவுன்சிலர் மற்றும் அவரது 2 மகன்கள் கைது.



















