வால்பாறைக்கு செல்லும் அனைத்து சுற்றுலாப் பயணிகளின் வாகனங்களுக்கும் இ-பாஸ்
வால்பாறை மற்றும் கவியருவிக்கு செல்லும் சுற்றுலாப் பயணிகளின் வாகனங்களில் இ-பாஸ் உள்ள வாகனங்களுக்கு மட்டுமே ஆழியார் வன சோதனை சாவடியில் அனுமதி.இ-பாஸ் இல்லாத வரும் சுற்றுலாப் பயணிகளின் வாகனங்களுக்கு இ-பாஸ் எடுத்த பின்பு அனுமதித்து வருகின்றனர்.அரசு பேருந்துகளில் வரும் சுற்றுலாப் பயணிகள் வழக்கம் போல பயணம் செய்தனர்.இந்த நிலையில், ஆழியார் கவியருவிக்கு குளிக்க செல்லும் அனைத்து சுற்றுலாப் பயணிகளின் வாகனங்களுக்கும் இ-பாஸ் நடைமுறை அமலுக்கு வந்தது.
Tags : வால்பாறைக்கு செல்லும் அனைத்து சுற்றுலாப் பயணிகளின் வாகனங்களுக்கும் இ-பாஸ்



















