பாகிஸ்தானில் பேருந்தும் லாரியும் நேருக்கு நேர் மோதியதில் 13 பேர் உயிரிழப்பு

by Editor / 14-08-2022 04:48:14pm
 பாகிஸ்தானில்  பேருந்தும் லாரியும் நேருக்கு நேர் மோதியதில் 13 பேர் உயிரிழப்பு

பாகிஸ்தான் பஞ்சாப் மாகாணத்தில் பேருந்தும் லாரியும் நேருக்கு நேர் மோதியதில் 13 பேர் உயிரிழந்தனர். லாகூர் நகரில் இருந்துரகீம் யார் மான் மாவட்டத்தை நோக்கி 18 பயணிகளுடன் சென்று கொண்டிருந்த பேருந்து கரும்புகளை ஏற்றி வந்த லாரியுடன் மோதியது. இதில் படுகாயமடைந்த 5 பேரை அங்கிருந்தவர்கள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர் சாலையில் தேங்கியிருந்த மழை நீரால் விபத்து நடந்ததாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

Tags :

Share via

More stories